சிந்தனைக் களம்
Topic: ஸ்வரங்களின் உறவுமுறைகளும் இராகங்களின் உருவாக்க நிலைகளும்’ Time: Jul 9, 2022 09:00 PM Eastern Time (US and Canada) Join Zoom Meeting https://us02web.zoom.us/j/83035663702?pwd=4JGhvMnVfsRojsgOHOEndFAtCqdj6Y.1 Meeting ID: 830 3566 3702 Passcode: 413518
வன்னிச்சங்கம் கனடா – கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் 2022
Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, Canadaவன்னிச்சங்கம் கனடா வருடாந்தம் நடாத்தும் வன்னி மக்களுக்காக கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் 2022 எதிர்வரும் யூலை மாதம் 10 திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்றது. மிலிக்கன் நகரப்பூங்க திடல் ஏ யில் வழமைபோல் காலை 9 மணி முதல் நடைபெறவிருக்கின்றது. குறிப்பு: விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பற்றுவோர் அதற்குரிய பாதணிகள் மற்றும் படம் மற்றும் பிறந்த திகதி என்பவை உள்ளடங்கிய அடயாள அட்டையை கொண்டுவருதல் வேண்டும்.
வல்வெட்டித்துறை மக்கள் ஒன்றுகூடல் 2022
Downsview Dells Park 1651 Sheppard Ave W, North York, ON, Canadaவல்வெட்டித்துறை மக்கள் ஒன்றுகூடல் 2022
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் நாள்: 22 ஜூலை வெள்ளிக்கிழமை 2022 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) "நவீன தமிழிலக்கியத்தின் அழகியல் - புனைகதை மற்றும் நவீன கவிதை தொடர்பான சிந்தனைகள்” பேசுபவர்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162... Meeting ID: 847 7725 7162 Passcode: 554268
West Island Tamil Community Sports
Sunnybrook Park 1132 Leslie St, Toronto, ON, CanadaWest Island Tamil சமூகம் பெருமையுடன் வழங்கும் விளையாட்டுப் போட்டி
யாழ் சாவகச்சேரி மகளிர் கல்லூரி OSA ஒன்றுகூடல் 2022
Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, Canadaயாழ் சாவகச்சேரி மகளிர் கல்லூரி OSA ஒன்றுகூடல் 2022
Black July – 1983
Albert Campbell Square 150 Borough Dr, Scarborough, ON, CanadaBlack July - 1983 Anti-Tamil Pogrom, an act of Genocide Against Tamil people in the island of Sri Lanka. Date: Sunday July 24th 2022 Time: 05:00 PM Location: Albert Campbell Square (Scarborough Town Centre)
மட்டக்களப்பு ,போரதீவு மக்களின் கோடைகால ஒன்று கூடல்
Petticoat Creek Conservation Area 1100 Whites Rd S, Pickering, ON, CanadaJuly மாதம் 30ம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை மிகவும் சிறப்பாக, ஊர் மணம் வீசும் அறுசுவை உணவுகளுடன், BBQ வழங்கப்படும். அத்துடன்ஊரின் நினைவைக்கொண்டு வரும் விளையாட்டுகளுடன், மிகவும் சிறப்பாக 1100,Whites Road south Pickering இல் அமைந்துள்ள PETTICOAT CREEK PARK இல் நடை பெற இருக்கின்றது, இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க உறவுகள்,நண்பர்கள், ஊர் மக்கள் அனைவரையும்
கொக்குவில் இந்துக்கல்லூரி OSA – வெளிக்கள விருந்து – விளையாட்டுபோட்டி
Neilson Park 1555 Neilson Rd, Scarborough, ON, Canadaகொக்குவில் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடாவின் வெளிக்கள விருந்தும் விளையாட்டுபோட்டிகளும் Neilson Park - Scarborough, Picnic Area 1

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!