Events
-
-
அருண்மொழிவர்மனின் 4 நூல்களின் அறிமுகமும் உரையாடலும்
அருண்மொழிவர்மனின் 4 நூல்களின் அறிமுகமும் உரையாடலும்
Free -
Tamil Mirror Awards Gala 2026
Vedic Cultural Centre 4345 14th Ave, Markham, Ontario, CanadaTamil Mirror Awards Gala 2026
-
Psychosocial Educational Series – 126
ஐரோப்பிய ஆரம்பகால குடிவரவாளர்களின் போராட்டங்களும் இன்றைய நிலைமைகளும் The Struggles of Early Tamil Immigrants in Europe Link herehttps://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode
Free -
இணையவழிக் கலந்துரையாடல்
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யும் இணையவழிக் கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் 20, 2026 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. “கனடாவில் ஈழத் தமிழர் சமூகம்: வரலாற்று மாற்றங்களும் அவை தொடர்பான பார்வைகளும்” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கலந்துரையாடலில், ‘கனடா’ மூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார். கனடாவில் ஈழத் தமிழர் சமூகத்தின் வரலாற்றுப் பயணம், காலப்போக்கில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் மற்றும் அவை தொடர்பான பல்வேறு பார்வைகள் குறித்து இந்நிகழ்வில் கலந்துரையாடப்படவுள்ளது. நிகழ்வு விபரங்கள்
Free -
வெற்றிமணி பத்திரிகை வெளியீடான 3 நூல்கள் அறிமுக விழா
Box Grove Community Centre 7651 Ninth Line, Markham, L6B 0M4, Canadaவெற்றிமணி சிவகுமாரன் அவர்களின் இடைவிடாத இலக்கியப் பயணத்தில் இடையில் ஒரு தரிப்பு. கனடாவில் 21-11-2026 அன்று 3 நூல்களை வெளியிடுவதற்காக எம் பனிபெய்யும் தேசத்திற்கு மீண்டும் வருகின்றார்.
Free -
மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் 2026
Metropolitan Centre 3840 Finch Ave E, Scarborough, ON, Canadaமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் 2026
Free -
மாவீரம் 2026
Scarborough Event Centre 5637 Finch Ave E Unit 1, Scarborough, ON, Canadaஈழ வேட்கைக்கா இசை ஆயுதம்
Free -
மாவீரர் வார தொடக்க நிகழ்வு 2026
Metropolitan Centre 3840 Finch Ave E, Scarborough, ON, Canadaமாவீரர் வார தொடக்க நிகழ்வு 2026
Free -
-

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








