Events
-
-
Kaarthikeyan Fest 2026
Canada Kanthaswamy Temple Society 733 Birchmount Rd, Scarborough, ON, CanadaKaarthikeyan Fest 2026
Free -
Chavakachcheri Drieberg College OSA Canada – Annual Picnic 2026
Thomson Memorial Park 1005 Brimley Rd, Scarborough, ON, CanadaChavakachcheri Drieberg College OSA Canada - Annual Picnic 2026 சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி பழைய மாணவர் ஆசிரியர் சங்கம்-கனடா 25வது ஆண்டு கோடைக்கால ஒன்றுகூடலும்; வருடாந்த பொதுக்கூட்டமும் நடைபெறும்.
Free -
கடற்சூரியனின் 16வது ஆண்டு விழா கொண்டாட்டம் 2026
Morningside Park 390 Morningside Ave, Scarborough, ON, Canadaகடற்சூரியனின் 16வது ஆண்டு விழா கொண்டாட்டம் 2026 இந்த மாபெரும் நிகழ்வில் எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பங்கேற்க பெருமையுடன் வரவேற்கிறோம்.
Free -
Richmond Hill Hindu Temple – Youth Day 2026
Richmond Hill Hindu Temple 10865 Bayview Ave, Richmond Hill, Ontario, CanadaRichmond Hill Hindu Temple - Youth Day 2026
Free -
Gaana King – Thenisai Thendran Deva
Markham Meadow 8100 Steeles Ave E, Markham, ON, CanadaGaana King - Thenisai Thendran Deva
-
மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி OSA ஒன்றுகூடல் 2026
Neilson Park 1555 Neilson Rd, Scarborough, ON, Canadaயா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா ஒன்றுகூடலும், உணவுஉபசாரமும் - அத்துடன் விளையாட்டு போட்டியும்.
Free -
புத்தூர் ஸ்ரீ குமரகுருபரன் சனசமூகநிலையம் கனடா – கோடைகால ஒன்றுகூடல் 2026
Adams Park 2 Rozell Rd, Scarborough, ON, Canadaபுத்தூர் ஸ்ரீ குமரகுருபரன் சனசமூகநிலையம் கனடா - வருடாந்த கோடைகால ஒன்றுகூடல், விளையாட்டுப்போட்டியும் 2026
Free -
நூல்களின் சங்கமம் – நூல் கண்காட்சி 2026
Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canadaகனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் இரண்டாவது நூல்களின் சங்கமம் நூல் கண்காட்சி 2026
Free -
எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் நூல்கள் வெளியீடு
Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canadaஎழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் நூல்கள் வெளியீடு
Free -
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்
தற்காலத் தமிழ்ப் பிரயோகத்தில் அவதானிப்புக்குரிய சில மாற்றங்கள் நாள்: 21 ஆகஸ்ட் வெள்ளிக்கிழமை 2026 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) உரை நிகழ்த்துபவர் : கலாநிதி க. இரகுபரன் Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 7162Passcode: 554268
Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








