Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
  • எழுத்தாளர் அரங்கம் – 51

    கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் மெய்நிகர் வழியாக நடத்தும் எழுத்தாளர் அரங்கம் - 51 உரையாளர் எழுத்தாளர் அருண்மொழிவர்மன் எழுத்தாளர் அருண்மொழிவர்மன் அவர்களின் படைப்புகள் பற்றியும், எழுத்துப்பயணம் பற்றியும் செவிமடுத்துப் பயனடைவோம். நிகழ்வில் கலந்து சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

    Free
  • MGR 110

    Metropolitan Centre 3840 Finch Ave E, Scarborough, ON, Canada

    செந்தில்குமரனின் நிவாரண அமைப்பு பெருமையுடன் வழங்கும்பொன்மனச்செம்மல், ஏழைகளின் இதய தெய்வம் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் அட்டகாசமான பாடல்கள் நிறைந்த MGR 110, மாபெரும் இன்னிசை நிகழ்வு!

  • Mahajanans’ Night 2026

    J & J Swagat Banquet Halls 415 Hood Rd #22, Markham, ON, Canada

    Mahajanans' Night 2026

    $65
  • Tamil Mirror Awards Gala 2026

    Vedic Cultural Centre 4345 14th Ave, Markham, Ontario, Canada

    Tamil Mirror Awards Gala 2026

  • இணையவழிக் கலந்துரையாடல்

    ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யும் இணையவழிக் கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் 20, 2026 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. “கனடாவில் ஈழத் தமிழர் சமூகம்: வரலாற்று மாற்றங்களும் அவை தொடர்பான பார்வைகளும்” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கலந்துரையாடலில், ‘கனடா’ மூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார். கனடாவில் ஈழத் தமிழர் சமூகத்தின் வரலாற்றுப் பயணம், காலப்போக்கில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் மற்றும் அவை தொடர்பான பல்வேறு பார்வைகள் குறித்து இந்நிகழ்வில் கலந்துரையாடப்படவுள்ளது. நிகழ்வு விபரங்கள்

    Free
  • மாவீரம் 2026

    Scarborough Event Centre 5637 Finch Ave E Unit 1, Scarborough, ON, Canada

    ஈழ வேட்கைக்கா இசை ஆயுதம்

    Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...