Janaki Expo 2025
Grand Cinnamon Banquet & Convention 3895 McNicoll Ave, Scarborough, ON, CanadaJanaki Expo 2025
Psychosocial Educational Series – 92
மனம் போன போக்கிலே - In Our Wandering Minds.. Link here https://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்
புலம்பெயர் தமிழ்ப் படைப்புகள் - அடையாளத்திற்கான தேடல் பேச்சாளர்: கலாநிதி சு.குணேஸ்வரன் நாள்: 21 மார்ச் வெள்ளிக்கிழமை 2025நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/84777257162 Meeting ID: 847 7725 7162Passcode: 554268
புங்குடுதீவு பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் 2025
The Estate Banquet & Event Centre 430 Nugget Ave, Scarborough, ON, Canadaகனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 22.03.2025, 9:30 AM (Saturday) Estate Banquet & Event Centre.Markham Road & Nugget Avenue, Scarborough அனைவருக்கும் அன்பு வணக்கம், இவ்வாண்டிற்கான சங்கத்தின் பொதுக்கூட்டம் 22.03.2025 சனிக்கிழமை காலை 9:30 மணியளவில் நடைபெறவுள்ளது. தயவு செய்து எங்கள் மண்ணின் மைந்தர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் 2025/2026
10th Year Samyukta Wedding Show 2025
The Guild Inn Estate 201 Guildwood Pkwy, Scarborough, Ontario, Canada10th Year Samyukta Wedding Show 2025
யாழ் கந்தர்மடம் மக்கள் ஒன்றியம் Spring Nite 2025
Queen Palace Banquet Hall 1173 Brimley Rd, Scarborough, ON, Canadaயாழ் கந்தர்மடம் மக்கள் ஒன்றியம் Spring Nite 2025
Sampoorna Geeta – Swami Shantananda’s Yagna
Sampoorna Geeta - Swami Shantananda's Yagna
பொய்யா விளக்கு திரையிடல்
Woodside Square Cinemas 1571 Sandhurst Cir, Scarborough, ON, Canadaபொய்யா விளக்கு திரைப்படம் முள்ளிவாய்க்கால் இனவழிப்புக் காலத்தில் சேவையாற்றிய வைத்தியர் ஒருவரின் கதையினூடாக, அங்கே நடந்த பேரவலங்களையும் எடுத்துரைக்கிறது.
Kathaippoma Kathaippoma
About this event Looking for a place to practice speaking Thamizh? Come join Kathaippoma Kathaippoma to connect with fellow Thamizh language enthusiasts in a welcoming, supportive and non-judgmental virtual space. This is open to all Thamizh language speaking levels. What to Expect Whether you're a native speaker, a Thamizh language
இலக்கியவெளி நடத்தும் இணையவழி சந்திப்பும் உரையாடலும்
இலக்கியவெளி நடத்தும் “பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் அவர்களுடன் இணையவழிச் சந்திப்பும், அல்பெர் கமுயின் 'அயலான்' தமிழ் மொழி பெயர்ப்பு நாவல் குறித்த உரையாடலும்” நாள்: சனிக்கிழமை 29-03-2025 நேரம்: இந்திய நேரம் - மாலை 7.00 இலங்கை நேரம் - மாலை 7.00 கனடா நேரம் - காலை 9.30 இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 வழி: ZOOM Join Zoom

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!