ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் ஐப்பசி மாதக் கலந்துரையாடல்
Toronto Tamil Sangam Hall 5633, Finch avenue East, Unit #7, Scarborough, ON, Canada“மருத்துவ பரிசோதனைகள்; எவை? எப்போது? ஏன்?” சிறப்புப் பேச்சாளர்: வைத்திய கலாநிதி அருணா லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு: நாள்: 19-10-2024 (சனிக்கிழமை)நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரைஇடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்Unit 7, 5633, Finch avenue East,Scarborough,M1B 5k9(Legacy Medical Centre) தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்