உதயன்’ சர்வதேச விருது விழா- 2022
Kennedy Convention Centre 1199 Kennedy Rd, Scarborough, ON, CanadaUthayan International Award Festival-2022
Sasidevi’s Book Release
Bhairavi Music Academy 27 Casebridge Ct Unit 5, Scarborough, Ontario, CanadaSasidevi's Book Release
தமிழ்ப் பெண்களின் தலைமைத்துவம் : சிக்கல்கள்
தமிழ்ப் பெண்களின் தலைமைத்துவம் : சிக்கல்கள் https://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode Website: www.vasantham.ca Facebook : Vasantham - Tamil Wellness Youtube : https://www.youtube.com/channel/UCZwX8gtix83Yxsvg3evwHqA Instagram : Vasanthamw
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்!
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல்! நாள்: 21 அக்டோபர் வெள்ளிக்கிழமை 2022 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) "சோழப்பேரரசும் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலும்” உரை நிகழ்த்துபவர்கள் : ‘சோழப்பேரரசின் எழுச்சியும் கல்கி அதனைத் தரிசித்த முறைமையும்’ ’ - பேராசிரியர் நா. சுப்பிரமணியன் ‘பொன்னியின் செல்வன்’- நாவலும் திரைப்படமும் - ‘கனடா’ மூர்த்தி ‘ஈழத்தில் சோழராட்சி’ - காரைக்கவி
Starlicious Talent Show 2022
Mary Ward Catholic Secondary School 3200 Kennedy Rd, Scarborough, ON, CanadaStarlicious Talent Show 2022
CTCC AGM 2022
White Shield Banquet Hall 2300 Lawrence Ave E, Scarborough, Ontario, CanadaCTCC AGM will be held in person on Saturday, October 29th, 2022 at the Whiteshield Banquet Hall, 2300 Lawrence Ave E, Scarborough, ON M1P 2R2.
FGTO Meet and Greet Dinner
JC's Banquet 1686 Ellesmere Rd, Scarborough, ON, Canadaதமிழ் தன்னார்வளர்கள், வணிக, மற்றும் தொழில் முறை திறனாளர்கள் வருடம் தோறும் ஒன்றுகூடும் நிகழ்வை FGTO இவ்வருடம் October 29, 2022 அன்று இரவு Toronto இல் ஒழுங்கு செய்து உள்ளது. இரவு விருந்துடன் கூடிய நுழைவு கட்டணம் $100.00.
தாயகத்தில் கருவள சிகிச்சைக்கான உதவி
Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canadaதாயகத்தில் கருவள சிகிச்சைக்கான உதவி “யாழ்ப்பாணத்தில் கருவள சிகிச்சைக்கான உதவி” தமிழ் மக்களின் எண்ணிக்கை அருகி வரும் இக் காலப்பகுதியில் ..இவ்வாறன உதவியை ஒரு வரலாற்றுக்கடமையாக பார்க்கலாம்.
Grand Gala 2022
Pearson Convention Centre 2638 Steeles Ave E, Brampton, Ontario, CanadaNCCT's Grand Gala 2022. This event will be held on Sunday October 30th at 5pm at Pearson Convention Centre.
Marutham 2022
Canada Kanthaswamy Temple Society 733 Birchmount Rd, Scarborough, ON, CanadaCanadian Tamil Arts Academy Proudly Presents Marutham 2022
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!