இலங்கை-இலவசக் கல்வி ஒழிப்பு – கல்வியை இராணுவ மயமாக்கல்
எதிர்வரும் ஞாயிறு நிகழ்வு ( 8 ஆகஸ்ட் 21) இலங்கையில் சமகாலத்தில் பல முக்கிய விடயங்கள் , இலங்கை மக்களை மிக மோசமாக பாதிக்கவும், பின்னடையச் செய்யவுமான ஏதுக்களுடன் முன்னுக்கு வருகின்றன. இதில் இலவசக் கல்வி மீது கைவைத்து தனியார்மயப்படுத்தலும் , கல்வி இராணுவமயமாக்கப்படுவதும், இலங்கை மக்களின் எதிர்காலத்திற்கு செய்யும் பாரிய சேதமாகவே உள்ளன. இந்த நிலைமைக்கு எதிராக , இலங்கையிலுள்ள கல்வியலாளர்கள் , கலைஞர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் , பொது