Prima Dance School Fathers Day BBQ Party
Thomson Memorial Park 1005 Brimley Rd, Scarborough, ON, CanadaPrima Dance School Fathers Day BBQ Party 2023
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள். | |
Prima Dance School Fathers Day BBQ Party 2023
கனடா பாரதி கலா மன்றத்தின் ஏற்பாட்டில் சுதா ரகுநாதன் அவர்களின் கர்நாடக இசைக் கச்சேரி எதிர்வரும் யூன் 18ம் திகதி ஈற்றொபிக்கோ நகரில் நடைபெறவுள்ளது.
கடந்த 17வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்றுவரும் ‘ உதயன் சர்வதேச விருது விழா-2023 எதிர்வரும் யூன் 18 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது. வழமைபோல இலங்கை. தமிழ்நாடு மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து தெரிவு செய்யப்பெற்ற வெற்றியாளர்கள் அன்றைய தினம் கௌரவிக்கப்படவுள்ளார். இவ்வருடத்திற்குரிய ‘இனங்களுக்கிடையிலான நல்லுறவு விருது, ஓன்றாரியோ மாகாணத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்பெறவுள்ளது.
Psychosocial Educational Series - 58 We Understand the Process of Our Life Click here https://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode
கார்த்திகேயன் விழா 2023
கனடா வாழ் எழுத்தாளர் க. நவம் அவர்கள் அனைவரையும் அன்றைய தினம் தனது நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைக்கின்றார்.. நூல் வெளியீடு மொழியாக்கம் செய்த அவற்றிற்கான தமிழ்க் கவிதைகளும் அடங்கிய "எனினும் நான் எழுகின்றேன் STILL I RISE" எனும் நூல் வெளியிடப்படவுள்ளது காலம்: 24 ஜுன், 2023, சனிக்கிழமை,பி.ப. 2.30 – 5.00இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர்Scarborough Civic Centre,150 Borough Dr, Scarborough, ON M1P 4N7
Throughout this year a few youth within the GTA have collaborated together into creating a non-profitable organization, Tamil Youth Society. Behalf of Tamil Youth Society, we invite you to Aadalama 2023, happening on Saturday, June 24th, at Eastdale Collegiate and Vocational Institute (265 Harmony Drive N, Oshawa ON, L1G 6L4)
Ekuruvi Steps 2023 - Value Addition Awareness மதிப்புக்கூட்டல் Ekuruvi Steps 2023 இந்த வருடமும் June 25 ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளோம் 10,000 Steps Per Day to over 60 Days வரும் ஜூலை 25 திகதியிலிருந்து ஓகஸ்ட் 25 வரை அறுபது நாட்க்கள், நாள் ஒன்றுக்கு 10,000 காலடிகள் என்று இலக்கு கண்காணிக்கப்பட்டு ஊக்கமளிக்கப்பட்டு தொடர்ந்து நடந்து உங்கள் மனம் ,உடல் அரோக்கியதை மேம்பெடுத்துவது
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!