தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு – நூல் அறிமுகவிழா
Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON, Canadaதமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு - நூல் அறிமுகவிழா
ரொரான்ரோ (Toronto) வில் நடக்கவிருக்கும் தமிழ் நிகழ்வுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவுசெய்யுங்கள். | |
தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு - நூல் அறிமுகவிழா
நயினாதீவு கனடியர் அபிவிருத்திச் சங்கம் விடுக்கும் 2024ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்ட அறிவித்தல்!!! காலம்: 23-March-2024மாலை: 5:30இடம்: தீபம் கலைக்கூடம் 2023ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கை சமர்ப்பித்தல், 2024, 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபைத் தெரிவும், சங்கத்தின் எதிர்கால நலன் கருதிய சிறப்பு சிந்தனைகளோடு கூடிய நல் ஆலோசனை ஆண்டு பொதுக்கூட்டம். பின்குறிப்பு:சங்கத்தின் 2023 ஆண்டுக்கான அங்கத்துவ பொது சந்தா ($100) பணத்தினை பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக செலுத்தி தங்களது அங்கத்துவத்தினை உறுதிப்படுத்தி
வன்னி விழா 2024
Centurions Cricket Club Gala Night 2024
காலம் 60வது இதழ் வெளியீடு
Deiveega Raaga Maalai Devotional Music
சட்டநாதன் புனைவுகள் : உரையாடல் நாள்: சனிக்கிழமை 30-03-2024 நேரம்:இந்திய நேரம் - மாலை 7.00இலங்கை நேரம் - மாலை 7.00கனடா நேரம் - காலை 9.30இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 வழி: ZOOM Join Zoom Meeting:Meeting ID: 389 072 9245Passcode: 12345 https://us02web.zoom.us/j/3890729245 உரை நிகழ்த்துவோர்: கலாநிதி தி.செல்வமனோகரன்திறனாய்வாளர் அருண்மொழிவர்மன்கலாநிதி சு.குணேஸ்வரன்திறனாய்வாளர் சி.ரமேஷ் ஒருங்கிணைப்பு: அகில் சாம்பசிவம் மேலதிக விபரங்களுக்கு: - 001416-822-6316
கனடிய மகளிர் மன்றம் மற்றும் ஈற்றோபிக்கோ பிராந்திய இலங்கைத் தமிழ் மூத்தோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்தும் மகளிர் தின விழா 30-03-2024 சனிக்கிழமையன்று மதியம் 11.00 தொடக்கம் ஈற்றோபிக்கோ நகரில் மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளன. கலை நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் ஆகியன இடம்பெறவுள்ளன.. மேலதிக விபரங்களுக்கு 647-505-4253
Lexus Cricket Club 30th Anniversary Gala Night 2024
Mr. Tamil Canada host International Women Day - Mathare Sirahai Viri 2024
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!