Skip to content
We'll be happy to help. Call Us Today: +416-832-7306

இன்னிசை இரவு 2024

Metropolitan Centre 3840 Finch Ave E, Scarborough, ON, Canada

அனைத்து இசை ரசிகர்கட்கும் ஓர் அற்புதமான வாயப்பு எமது ஈழத்துக்கலை வாரிசுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் இன்னிசை இரவு October 13 ம் திகதி அனைவரும் வந்து எங்கள் பிள்ளைகள் (உங்களது பிள்ளைகளின்) திறமைகளை பார்த்து பாராட்டிச்செல்ல அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

Free

Inner Harmony Vol – 2

Netwyn Place 10 Thornmount Dr, Scarborough, ON, Canada

Mr Tamil Canada Presents, Inner Harmony Vol - 2 Get ready to dive deep into your inner world and find balance at Inner Harmony Vol - 2

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் ஐப்பசி மாதக் கலந்துரையாடல்

Toronto Tamil Sangam Hall 5633, Finch avenue East, Unit #7, Scarborough, ON, Canada

“மருத்துவ பரிசோதனைகள்; எவை? எப்போது? ஏன்?” சிறப்புப் பேச்சாளர்: வைத்திய கலாநிதி அருணா லம்போதரன் ஐயந்தெளிதல் அரங்கு: நாள்: 19-10-2024 (சனிக்கிழமை)நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரைஇடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்Unit 7, 5633, Finch avenue East,Scarborough,M1B 5k9(Legacy Medical Centre) தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்

Free

Book Launch Rashmy

Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canada

Book Launch Rashmy

Free

Skanda Nite 2024

Kennedy Convention Centre 1199 Kennedy Rd, Scarborough, ON, Canada

34th Anniversary Skanda Nite 2024

சிந்தனைக்களம் – Music workshop

Topic: ‘நாமசங்கீர்த்தன மரபு’ - ‘அபங்’ பாடல் வகை பற்றிய அறிமுகம்.Time: Oct 19, 2024 09:00 PM Eastern Time (US and Canada) Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/86555167525?pwd=sf7nHH7b7H90wbRLUOfD27wiIxb6XD.1 Meeting ID: 865 5516 7525Passcode: 903772

Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!





Copyrights © TorontoTamil.com, 2017 - 2024. All Rights Reserved.

error: Content is protected !! Your action informed to Admin.
Loading...