மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் 2022
Metropolitan Centre 3840 Finch Ave E, Scarborough, ON, Canadaமாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நாள் நினைவேந்தல், எதிர் வரும் 20.11.2022 ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் என்பதைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் அறியத் தருகின்றது. மாவீர்களுக்கான வீர வணக்க நினைவேந்தல்,காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 2.00 மணி வரை தொடர்ந்து நடை பெறும். மாவீர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர், உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும் இந்த நாளில் ஒன்றிணைந்து நின்று மாவீரர்களை நினைவேந்துவோம். தமிழரின்