வர்ண மாலை!

Scarborough Panagio's All Day Grill 1928 McCowan Rd, Toronto, Ontario, Canada

யாழ் மாவட்டத்திலும் பின்பு கொழும்பிலும் பிரபலமான பௌதிகவியல் ஆசிரியர் வர்ணம் மாஸ்டர் ( திரு வர்ணகுலசிங்கம்) Toronto நகருக்கு வந்துள்ளார். அவரை கௌரவிக்குமுகமாக அவரது பழைய மாணவர்களுடன் அவர் கலந்துரையாடுவதற்காகவும் அவரது பழைய மாணவர்களாகிய நாம் ஒரு ஒன்றுகூடலை ஒழுங்கு செய்துள்ளோம். அவரது பழைய மாணவர்கள் மற்றும் அவரை அறிந்தவர்களை அந்த ஒன்றுகூடலுக்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். Date: Sept 29, FridayTime: 6 pm to 9.30

Free

Skanda Nite 2023

Kennedy Convention Centre 1199 Kennedy Rd, Scarborough, ON, Canada

Skanda Nite 2023

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!