Get Together
வட்டக்கச்சி மக்கள் ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும்
Thomson Memorial Park 1005 Brimley Rd, Scarborough, ON, Canadaவட்டக்கச்சி மக்கள் ஒன்றியம் - கனடா - ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும்
புங்குடுதீவு OSA கனடா ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் 2022
Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, Canadaபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் 2022 ஓடிவிளையாடி ஒன்றாய்க்கூடி கூழ் குடித்து உண்டு மகிழ்ந்து ஊருக்கு உதவிடுவோம் வாரீர்
வல்வெட்டித்துறை மக்கள் ஒன்றுகூடல் 2022
Downsview Dells Park 1651 Sheppard Ave W, North York, ON, Canadaவல்வெட்டித்துறை மக்கள் ஒன்றுகூடல் 2022
V/ Rambaikulam Girls Maha Vidhyalayam OSA Canada Winter Gala
The Estate Banquet & Event Centre 430 Nugget Ave, Scarborough, ON, CanadaV/ Rambaikulam Girls Maha Vidhyalayam OSA Canada Winter Gala This announcement is for V/ Rambaikulam Girls Maha Vidhyalayam old students on behalf of the Canada Branch Committee Members. Please save the date for our school get-together. Mark your calendars and join us for a night of celebration with VRGMV students,
WESC Christmas Get Together
Senthamarai Hall 1160 Tapscott Rd #2 & 3, Scarborough, ON, CanadaAll are welcome to join us with your family and friends to enjoy that evening with lot of delicious foods and entertainments. Let’s Get Ready to Rock
கனடா வாழ் கெருடாவில் மக்களின் குளிர்கால ஒன்றுகூடல்
கனடா வாழ் கெருடாவில் மக்களின் குளிர்கால ஒன்றுகூடல் 2022
வர்த்தக தீபம்
Scarborough Convention Centre 20 Torham Pl, Scarborough, Ontario, Canadaஇலங்கை முன்னால் வர்த்தகர்கள் சங்கம் நடாத்தும் மாபெரும் விழா வர்த்தக தீபம் December 26 2022
கனடா சித்தன்கேணி ஒன்றியத்தின் 28ஆவது குளிர் கால ஒன்றுகூடலும் கலைவிழாவும்
Rouge River Community Centre 120 Rouge Bank Dr #2, Markham, Ontario, Canadaகனடா சித்தன்கேணி ஒன்றியத்தின் 28ஆவது குளிர் கால ஒன்றுகூடலும் கலைவிழாவும் எதிர்வரும் டிசம்பர் 30 ம் திகதி வெள்ளிக்கிழமை Rough River Community Center, Markham என்ற இடத்தில் மாலை 5:30 மணிமுதல் நடாத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகிறது. அன்றையதினம் பிள்ளைகளின் பல விதமான கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்வும், இரவு விருந்தும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து, உங்கள் உறவுகள் நண்பர்களை சந்தித்து மகிழ அன்புடன் அழைக்கின்றனர். உங்கள்
பருத்தித்துறை மக்கள் ஒன்றியத்தின் கோடை கால ஒன்றுகூடல்
Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, Canadaபருத்தித்துறை மக்கள் ஒன்றியத்தின் கோடை கால ஒன்றுகூடல்
JCC Vembadi Picnic 2023
Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, CanadaJCC Vembadi Picnic 2023

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!