Book Release
தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு – நூல் அறிமுகவிழா
Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON, Canadaதமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு - நூல் அறிமுகவிழா
காலம் 60வது இதழ் வெளியீடு
Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canadaகாலம் 60வது இதழ் வெளியீடு
மலையகா – நூல் வெளியீடு
Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canadaமலையகா - நூல் வெளியீடு
சகுனியின் சிரம் – நூல் வெளியீடு
Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canadaசகுனியின் சிரம் - நூல் வெளியீடு
கோவிலூர் செல்வராஜன் நூல்களின் வெளியீட்டு விழா
உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்ற ஐரோப்பா வாழ் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 25-05-2024 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் நடைபெறவுள்ள மேற்படி விழாவிற்கு தற்போதை தலைவர் எழுத்தாளரும் கவிஞருமான அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்குகின்றார். 27 Case Bridge Court Unit 5 (27 கேஸ்பிரிட்ஜ் கோர்ட் யுனிட்- 5) என்னும்
காஞ்சி – சேரன் கவிதைகள் நூல் வெளியீடு.
Annamalai University Canada 1240 Ellesmere Rd Unit 101, Scarborough, ON, Canadaகாஞ்சி - சேரன் கவிதைகள் நூல் வெளியீடு.
ந. சுசீந்திரனின் நூல்கள் வெளீயீடு
Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canadaந. சுசீந்திரனின் நூல்கள் வெளீயீடு
பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பவர்களின் ஆய்வு நூல்களின் வெளியீடு
Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON, Canadaபேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பவர்களின் ஆய்வு நூல்களின் வெளியீடு எதிர்வரும் யூலை 13 - 2024 பிற்பகல் 2.00 மணிக்கு இசுகாபுரோ சிவிக் சென்ரரில் இடம் பெறவுள்ளது. Scarborough Civic Centre150 Borough Dr, Scarborough, ON M1P 4N7 அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்நூல் வெளியீட்டு குழுவினர்
மணிமேகலை கைலைவாசனின் 3 நூல்கள் வெளியீடு
Easttown Banquet Hall 2648 Eglinton Ave E, Scarborough, ON, Canadaமணிமேகலை கைலைவாசனின் 3 நூல்கள் வெளியீடு
கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் ஆதரவில் நூல் வெளியீட்டு விழா!
Bhairavi Music Academy 27 Casebridge Ct Unit 5, Scarborough, Ontario, Canadaகனடாத் தமிழ்க் கவிஞர் கழகம் ஆதரவில் நூல் வெளியீட்டு விழா!
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!