தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நூல் அறிமுக நிகழ்வு

Experts Educational Center 850 Tapscott Rd Unit #48, Scarborough, Ontario, Canada

போரின் கொடிய கரங்கள் ஈழத்தமிழ் மாணவர்களை சிதைத்த கதைகளைப் பேசும் நாவல் இது கற்பனைக்கதையல்ல, நிஜத் துயரங்களைத் தாங்கி வன்னியின் வாழ்வியலைச் சொல்கின்றது, யாழ் நகரின் திறந்தவெளிச் சிறையைப்பற்றிப் பேசுகின்றது அன்புடன் அழைக்கின்றோம்.

Free

CTWA on Suresh’s Book release

Bhairavi Music Academy 27 Casebridge Ct Unit 5, Scarborough, Ontario, Canada

CTWA on Suresh's Book release

Free

நினைவு நல்லது நூல் வெளியீடு!

Commander Park 140 Commander Blvd, Scarborough, Ontario, Canada

நினைவு நல்லது’ என்ற எனது ஊடக அனுபவத்தை விபரிக்கும் நூல், அது கிடைக்கப்பெற்றவர்களிடையே மிகுந்த பாராட்டையும் வாழ்த்தையும் பெறுவது அதை உருவாக்குவதற்குத் தீவிரமாக உழைத்த எனக்கும் எனது துணைவியாருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. 962 பக்கங்களைக்கொண்ட மிகப் பெரிய நூல். இலங்கைத் தமிழ் ஒலி, ஒளி ஊடகங்கள் பற்றிய இத்தகைய பாரிய நூல் இதுவரை வெளியாகவில்லையென்ற பாராட்டு மிகவும் பெருமை தருவதாக இருக்கிறது. இதை முழுவதுமாகப் படிக்கும் இளம் ஊடகவியலாளர்களுக்கு

Free

எழுத்தாளர் ஆதிலட்சுமி அவர்களது 2 நூல்கள் வெளியீடு!

Canada Kanthaswamy Temple Society 733 Birchmount Rd, Scarborough, ON, Canada

முன்னோடி எழுத்தாளர் ஆதிலட்சுமி அவர்களது இரண்டு நூல்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று ரொறன்ரோவில் வெளியிடப்படவுள்ளன.

Free

UNTOLD TRUTH OF TAMIL GENOCIDE நூல் வெளியீடு

JC's Banquet 1686 Ellesmere Rd, Scarborough, ON, Canada

வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் இறுதி நிமிடம் வரை சாவின் விளிம்பை தொட்டு மீண்ட , இன்றும் இனப்படுகொலையின் சாட்சியாக கனடிய மண்ணில் தற்போது வாழும் மருத்துவர் வரதராஜாவின் வாழ்க்கை சரிதம். UNTOLD TRUTH OF TAMIL GENOCIDE (Biography of Dr.T.Varatharajah) - எழுதியவர் ராஜி PATTARSAN

Free

வ.ந. கிரிதரனின் மூன்றுநூல்களின் வெளியிரும் உரைகளும்

Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canada

வ.ந. கிரிதரனின் மூன்றுநூல்களின் வெளியிரும் உரைகளும் ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 19, 2023 அன்று மாலை 5 மணிக்கு நடிபெறவுள்ளது.

Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!