Book Release
Sasidevi’s Book Release
Bhairavi Music Academy 27 Casebridge Ct Unit 5, Scarborough, Ontario, CanadaSasidevi's Book Release
மஹாகவி நூல் வெளியீடு
Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canadaமஹாகவி அவர்களது கவிதைகள்,காவியங்கள், நாடகங்கள் தனித்தனியான முழுத்தொகுப்புக்களாக பேராசிரியர் நுஃமான் அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு அண்மையில் வெளிவந்துள்ளன என்பதை அன்பர்கள் அறிந்திக்கலாம். அந்த நூல்களின்வெளியீட்டு நிகழ்வும் அவர்பற்றிய நினைவுகூரலும் அவரது ஆக்கங்களிற் சிலவற்றை நிகழ்த்திகாட்டும் கலை நிகழ்ச்சிகளும் இணைந்த ஒரு நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம்19 ஆம் திகதியன்று ஸ்காபரோவில் நடைபெறவுள்ளது.
கவிஞர் புகாரியின் கவிதை நூல் வெளியீடு!
Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON, Canadaகவிஞர் புகாரியின் கவிதை நூல் வெளியீடு. Kavingar BUHARI BOOK RELEASE FUNCTION Dec 3, 2022 1:30pm AGENDA 1. Starts with homemade Tamilnadu special Sweet Kaaram Kaappi 2. Precise Speeches3. Exciting Parai4. Ladies Dance பொன்னிநதி 5. Teen Dance அழகே அழகே VENUE Council Chamber, Scarborough Civic Centre150 Borough Dr, Scarborough, ON M1P 4N7Map +Code: QPFR+5W My golden
படிமுறைத்தமிழ் நூல் வெளியீடு!
Mary Ward Catholic Secondary School 3200 Kennedy Rd, Scarborough, ON, Canadaபடிமுறைத்தமிழ் நூல் வெளியீடு!
‘அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்” நூல் வெளியீட்டு விழா
Canada Kanthaswamy Temple Society 733 Birchmount Rd, Scarborough, ON, Canadaபடைப்பிலக்கியத் துறையில் கடந்த40 வருடங்களுக்கு மேலாக அறியப்பட்டவருமான சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் எழுதிய 'அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்' நூல் வெளியீட்டு விழா கனடாவின் ஸ்காபுறோ நகரில் கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் 25-12-2022 அன்று நடைபெறவுள்ளது. அனைவரும் அன்புடன் அழைக்கப்பெறுகின்றனர்.
Oruthy – Sabeta’s Book Release
Canada Kanthaswamy Temple Society 733 Birchmount Rd, Scarborough, ON, CanadaOruthy - Sabeta's Book Release
குறட்கவி அமுதம் நூல் வெளியீடு
CTCC Business Centre 80 Travail Road, Unit 1, Markham, ON, Canadaகுறட்கவி அமுதம் நூல் வெளியீடு
Prisoner #1056 – Book Release
Scarborough Convention Centre 20 Torham Pl, Scarborough, Ontario, CanadaAn incredible immigrant story from a prominent Canadian Tamil who fled torture and imprisonment, arrived in Canada with $50 in his pocket, then rose from the mailroom to the executive suite of the country’s largest independent asset management company. Roy Ratnavel’s astonishing journey began at age seventeen, when he was
Your Driver is Waiting by Priya Guns
Centre for Social Innovation - Spadina 192 Spadina Ave, Toronto, Ontario, CanadaCelebrate the Toronto Launch of Priya Gun’s much anticipated debut novel: Your Driver is Waiting! Set in an unnamed city, the novel follows a queer Tamil Rideshare driver as she navigates a precarious livelihood, disgruntled riders, caring for an elderly parent, and the challenges of love and lust. The novel
பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்அறிமுக நிகழ்வு
Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canadaஎனது புதிய நூல் "பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்"அறிமுக நிகழ்வு இலங்கையைத் தொடர்ந்து கனடாவில் நடைபெறுகிறது. ரொரன்ரோ நகரில் எதிர் வரும் மே14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்வில் நானும் ஆனந்தராணியும் வழங்கும் "அரங்க நினைவலைகள்" ஆற்றுகையும் இடம் பெறும்
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!