Events for November 20, 2026
இணையவழிக் கலந்துரையாடல்
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்யும் இணையவழிக் கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் 20, 2026 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. “கனடாவில் ஈழத் தமிழர் சமூகம்: வரலாற்று மாற்றங்களும் அவை தொடர்பான பார்வைகளும்” என்ற தலைப்பில் நடைபெறும் இக்கலந்துரையாடலில், ‘கனடா’ மூர்த்தி அவர்கள் சிறப்புரையாற்றவுள்ளார். கனடாவில் ஈழத் தமிழர் சமூகத்தின் வரலாற்றுப் பயணம், காலப்போக்கில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் மற்றும் அவை தொடர்பான பல்வேறு பார்வைகள் குறித்து இந்நிகழ்வில் கலந்துரையாடப்படவுள்ளது. நிகழ்வு விபரங்கள்

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








