Events for August 15, 2026
Kaarthikeyan Fest 2026
Kaarthikeyan Fest 2026
Chavakachcheri Drieberg College OSA Canada – Annual Picnic 2026
Chavakachcheri Drieberg College OSA Canada - Annual Picnic 2026 சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி பழைய மாணவர் ஆசிரியர் சங்கம்-கனடா 25வது ஆண்டு கோடைக்கால ஒன்றுகூடலும்; வருடாந்த பொதுக்கூட்டமும் நடைபெறும்.
கடற்சூரியனின் 16வது ஆண்டு விழா கொண்டாட்டம் 2026
கடற்சூரியனின் 16வது ஆண்டு விழா கொண்டாட்டம் 2026 இந்த மாபெரும் நிகழ்வில் எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பங்கேற்க பெருமையுடன் வரவேற்கிறோம்.
Richmond Hill Hindu Temple – Youth Day 2026
Richmond Hill Hindu Temple - Youth Day 2026
வயாவிளான் மத்திய கல்லூரி OSA கனடா ஒன்றுகூடலும் பொதுக்கூட்டமும்
வயாவிளான் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா ஒன்றுகூடலும் பொதுக்கூட்டமும் இடம்: Milliken Park. Picnic Shelter 15555 Steeles Ave E,Toronto, ON M9L 1S7காலம்: August 15,2026. 10:30am to 7pm Saturday அணைத்து பழையமாணவர்களையும்,ஆசிரியர்களையும்,நலன்விரும்பிகளையும் கலந்து சிறப்புக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்
Bharathi Kala Manram presents Vocal Concert
Bharathi Kala Manram presents Vocal Concert
Gaana King – Thenisai Thendran Deva
Gaana King - Thenisai Thendran Deva

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








