கனடாவில் காற்று மாசுவினால் மூளை ஆரோக்கியம் பாதிப்பு!
Reading Time: < 1 minuteஉலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கனடாவின் வெளிப்புறக் காற்றின் தரம் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகக் கருதப்பட்டாலும், கனடா நகரங்களில் உள்ள காற்று மாசுபாடு அங்கு வாழும் பெரியவர்களின் மூளை ஆரோக்கியத்தைக் குறைப்பதாக மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral HomeRead More →













