ஒன்றாரியோ மாகாண அமைச்சர் கரோலின் முல்ரோனி தனது பதவியை ராஜினாமா செய்கிறார்!
Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தின் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான கரோலின் முல்ரோனி, பிரீமியர் டக் ஃபோர்டின் அமைச்சரவையில் இருந்து விலகுவதாகவும், அடுத்த மாதம் தனது பதவியைத் துறக்கவுள்ளதாகவும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். Tamil Business Directory Real Estate Mortgage & Loans Lawyers Accounting & Tax Services Dentists Banquet Hall Heating & Cooling Funeral Home & Services Kitchen CabinetRead More →













