Reading Time: < 1 minute
கனடாவின் றொரன்டோ நகர பூங்காக்களில் மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 27 பூங்காக்களில் இவ்வாறு மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
19 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதினை உடையவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படுகின்றது.
பரீட்சார்த்த அடிப்படையில் இவ்வாறு மது அருந்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில நிபந்தனைகளின் அடிப்படையில் மது அருந்துவதற்கு இவ்வாறு அனுமுதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.