Reading Time: < 1 minute
ரொரண்டோவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 வீதமானவா்கள் இந்த வார இறுதிக்குள் கோவிட்19 முதல் தடுப்பூடுசியைப் பெறமுடியும் என நகர சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் இது முக்கியமானதொரு மைல்கல் எனவும் அவா்கள் கூறியுள்ளனர்.