Reading Time: < 1 minute
கனடாவின் நோவா ஸ்கோசியா மாகாணத்தில் இடைத் தேர்தல் நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் டீம் ஹுஸ்டன் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
சட்டமன்றத்தை கலைத்து பொது தேர்தல் நடத்துமாறு டீம் ஹுஸ்டன் ஆளுநர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் தேதி நோவாஸ்கோசியாவில் பொது தேர்தல் நடத்தப்பட உள்ளது.
பொதுத் தேர்தலை இலக்கு வைத்து பிரதான கட்சிகள் அரசியல் பிரசாரங்களை ஆயத்தப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாண மக்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்களிப்பில் பங்கேற்க வேண்டும் என அரசாங்கம் கோரியுள்ளது.