Reading Time: < 1 minute
கனடாவில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்துவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், அதிக பாதிக்கப்பட்ட மாகாணமாக கியூபெக் மாகாணம் பதிவாகியுள்ளது.
இதன்படி, கியூபெக் மாகாணத்தில் தற்போது வரை 25,757பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 1,682பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 5,841பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது, கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80 சதவீதமாகும்.