Reading Time: < 1 minute

கனேடிய டொலர், அமெரிக்க டொலருக்கு எதிராக கடந்த ஆறு வாரங்களில் வலுப்பெற்ற நிலையை நேற்று (செவ்வாய்க்கிழமை) அடைந்துள்ளது.

சில முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட கடந்த வாரம் அபாய இழப்பில் முன்னேற்றம் மற்றும் கனடா டொவிஷ் வங்கியின் குறைந்த கொள்கை அறிவிப்பு ஆகியவற்றால் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது.

கனடா வங்கி கடந்த புதன்கிழமை வட்டி விகிதங்களை சீராக வைத்திருந்ததுடன், யு.எஸ். ஃபெடரல் ரிசர்வ் உட்பட அதன் சில உலகளாவிய பங்காளர்களால் இந்த ஆண்டு முன்னேற்றம் கண்டிருந்தாலும் எதிர்கால பெறுபேறுகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

கடந்த காலங்களில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவிய சந்தேகங்களை களையும் வகையில் தாம் புதிய வழிமுறைகளைப் பற்றி ஆராய்ந்ததாக TD பங்குச் சந்தையின் வட அமெரிக்க நாணய மாற்று உபாய தலைவர் மார்க் மெக்கோமிக் தலைவர் தெரிவித்துள்ளார்.

“அதேவேளை, அபாய இழப்புகள் மேம்படுவதால் நாங்கள் அதிக வேகத்தை பெறுகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு கனேடிய டொலர் கிரீன் பேக்கிற்கு 0.1 சதம் அதிகரித்து 1.3151 ஆக அல்லது 0.76 அமெரிக்க டொலர் சதத்திற்கு ஈடாக உயர்ந்துள்ளது.