Reading Time: < 1 minute
கனடாவில் தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கின்றது.
சுமார் மூன்று வாரங்களுக்கு மேலாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொழிற்சங்கங்களுக்கும் கனடிய போஸ்ட் நிறுவனத்திற்கும் இடையில் எந்த இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பணியாளர்கள் ஒரு படி பின்வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பண்டிகை காலத்தில் தபால் ஊழியர்களின் பணி புறக்கணிப்பு போராட்டம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.