Reading Time: < 1 minute

கனடாவின் இட்டோபிகோக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த விபத்தில் சில வாகனங்கள் மோதிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டிக்ஸ்ன் வீதியில் இந்த விபத்து இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணிகள் போக்குவரத்து வாகனம் ஒன்றின் சாரதியே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து தடைபட்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.