Reading Time: < 1 minute

2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் பிரபலமான இடமாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

ஃப்ளாஷ் பேக் சர்வே இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைகளில், ஜப்பானுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.

மேலும், பின்லாந்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

2024 ஃபிளாஷ் பேக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கை 04 வது இடத்தில் உள்ளது.