Reading Time: < 1 minute
மாகாணத்தில் இடைத் தேர்தல் நடத்தப்படுவதனை ஒன்றாரியோவின் முதல்வர் டக் போர்ட் உறுதி செய்துள்ளார்.
எதிர்வரும் புதன் கிழமை பொதுத் தேர்தல் நடத்துவது தொடர்பில் அறிவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆளுனர் நாயகத்தை சந்தித்து தேர்தல் குறித்து அறிவிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரம்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு திட்டத்திற்கு எதிராக போராடுவதற்கு மக்களின் ஆணை தேவைப்படுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.