Reading Time: < 1 minute

கனடா ஒன்ராரியோவில் புளுமவூன்டன் (Blue Mountains) எனும் இடத்தில் 03-09-2020 இரவு 11 மணியளவில் (Grey Road 19 Near Craigmore Crescent) Audi Sedan கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் Oshawa and Whitchurch-Stouffville பகுதிகளை சேர்ந்த இரண்டு தமிழர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டு, ஒருவர் டொரோண்டோ மருத்துவமனைக்கு மருத்துவ உலங்குவானூர்தியில் எடுத்துச்செல்லப்பட்டதாக ஒன்ராரியோ மாகாண பொலிஸார் (OPP) அறிவித்துள்ளனர்.

விபத்தில் கொல்லப்பட்ட ஒருவர் தனபாலசிங்கம் கஜன் (29) கடந்த சனிக்கிழமை திருமணம் செய்தவர் என்ற துயரமான செய்தி மேலும் குடும்பத்தினரினை துயரில் ஆழ்த்தி உள்ளது.

விபத்து நடந்த வீதி மூடப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Two men from Oshawa and Whitchurch-Stouffville are dead after a crash in the Town of the Blue Mountains late Thursday evening.

The men, both 29 years of age, died after the crash that took place at approximately 11 p.m. on Grey Road 19 near Craigmore Crescent. Both men were passengers in an Audi sedan that left the roadway and collided with a tree, it said in a news release from the Collingwood and The Blue Mountains OPP.

The driver of the car, a 24-year-old man from Whitchurch-Stouffville was taken to hospital in Collingwood and later airlifted to a Toronto-area hospital in serious condition. There were three people in the vehicle at the time of the crash, the release said.

In the new release, issued on Friday morning, it said the road remained closed for the investigation, which is ongoing.