புஷ்பலதா மதனலிங்கம் இருபது வருடங்களுக்கு முன்பு கனடாவிற்கு வந்தவர்.
ஒரு War refugee ஆக பல மக்கள் Srilanka வில் உயிருடன் புதைப்பதை, எரிப்பதை கண்கூடாக பார்த்த ஒரு பெண் பல போராட்டங்களுக்கு மத்தியில் கனடாவில் இரண்டு குழந்தைகளுடன் Sole support parent ஆக தனது கல்வியை தொடர்ந்து சாதனைகள் பல படைத்துள்ளார். இது ஒரு அசுர முயற்சி. எதிரே வந்த தடைகளை எல்லாம் தனக்கு இடப்பட்ட படிக்கட்டுக்களாக மாற்றி இன்று கனடியப் பெண்களில் நாடு தழுவிய (Nation Wide) உயர்சாதனை படைத்த பெண்கள் வரிசையில் தனது பெயரைப் பொறித்து உலகெங்கும் வாழும் தமிழ்ப்பெண்களை தலை நிமிர வைத்துள்ளார்.
சிறந்த பெற்றொரின் ஊக்கிவிப்பு, அறிவார்ந்த அவர் குழந்தைகளின் ஆதரவு, சிறந்த கல்விமான்களின் பக்கபலம், தேசக்கடமை எல்லாம் ஒருங்கிணைந்து இவ் இமாலய சாதனையை அவரால் நிறைவேற்ற முடிந்தது.
புஷ்பலதா தனது பட்ட படிப்பை Ryerson University மேற்கொண்டு Bachelor of Applied Science-Occupational Safety and Public Health என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இவற்றிற்க்கு மேலாக பல்கலைக்கழகத்தை முடித்தவுடன் இன்னுமொரு மைல்கல்லாக தனது Ontario Occupational Health and Safety Consultants Corporation ஐ ஆரம்பித்தார். ஒரு Single Mother இரண்டு குழந்தைகளுடன் இவ்வாறான நிறுவனங்களை உருவாக்க மிகப்பெரிய மனோபலம் வேண்டும். இவர் தனது செயற்பாடுகளால் தான் ஒரு “The Unbreakable Woman” என்பதை எம்மினத்திற்கு பல தடவைகள் நிரூபித்திருக்கின்றார். ஆனால் இன்று கனடிய மண்ணில் “The Unbreakable Woman” என்ற பட்டம் வழங்கப்பட்டமை, அவருக்கு சாலச் சிறந்த பட்டமாகும்.
நிச்சயமாக பணரீதியாக, மனரீதியாக பல கடினமான நேரங்களைத் கடந்து வந்துள்ளார்.
இக் கடினமான Pandemic காலம் அவரது சேவையால் Canadian Safety Industry இல் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளார்.
தனக்கு மட்டுமே வாழாமல் தன் தேசத்துக்கும் தன்னை அர்ப்பணித்த இப் பெண்ணை வாழ்த்துவோம்.
Pushpalatha Mathanalingam
Health and Safety Consultant
I was a young girl when I first saw someone getting buried alive. The Sri Lankan army had dug pits about half a kilometre away from my house in plain sight. Every so often, I would hear the blood-curdling screams of men, women, and even little children being dragged out to the pits. I could only listen helplessly as the muffled cries of the buried victims were lost into the night. The 30-year civil war in Sri Lanka had birthed many dreadful moments but it’s these types of moments that gradually built the mindset and resilience to overcome any challenge inside of me.
I came to Canada about 20 years later as a war-refugee and sole-support parent. This meant that I was in charge of raising my children, paying the bills and putting food on the table in a new country all by myself. I was also responsible for taking care of my sick parents. My father is a type two diabetic with Alzheimer’s disease and my mother suffers from depression. On too many occasions, I would return from a long day at work or school only to find out that one of my parents needed to be rushed to the hospital. There were definitely moments when the financial and emotional burdens felt too heavy, but whenever this happened I always kept coming back to the same belief; I didn’t come this far to only come this far. I fought my way out of hell-like conditions in SriLanka and I couldn’t put all that blood, sweat, and tears to waste.
After years of all-nighters and relentless working, I eventually graduated from Ryerson University but even after acquiring a degree, struggled to find work and bounced around low-paying jobs for years. At this point, I could barely afford basic groceries such as milk and bread so providing for my ill parents and young children by myself seemed like an impossible task. After getting laid off as a cashier in a supermarket, I decided that I didn’t want my paycheck coming from anyone else’s hands anymore. That’s when I decided to become an entrepreneur and start my own safety business. For years, I’ve built my business up and am now finally able to live life comfortably on my own terms. Through my business, I’ve been able to provide freedom and stability to my family for the first time in our lives. My name is Pushpa and this was the story of how entrepreneurship, the safety industry, and dog-like perseverance changed my life for the better.
BUSINESS CONTACT DETAILS:
Office Address: 2708 Coventry Road, Oakville Ontario L6H 6R1
Mobile Number: 647-896-9929
Email: [email protected]
Website: www.oohsc.ca