Reading Time: 2 minutes

தென்மராட்சி நிறுவனம் – கனடாவின் நிர்வாகிகளிற்கான ஒன்று கூடல் யூலை 24, 2021 அன்று புதிய தலைவர் திரு.தேவதாஸ் சண்முகலிங்கம் தலைமையில் ஸ்ரோவிலில் (Stouffville, Ontario, Canada) நடைபெற்றது.

இதில் புதிய நிர்வாகிகள், ரொறோன்ரோவின் முன்னணி ஊடகங்களை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிறுவனம் 1993 ஆண்டு முதல் தென்மராட்சி மக்களிற்கு சேவையை ஆற்றிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தொடர்புகளுக்கு

தலைவர்
S. தேவதாஸ் (தாஸ்)
416-817-1114

தென்மாட்சி நிறுவனம் கனடா
416-833-7299