Reading Time: < 1 minute தேவையானவை: முட்டை – இரண்டுபெரிய வெங்காயம் – ஓன்றுபச்சை மிளகாய் – இரண்டுகருவேப்பிலை – ஓன்றுஉப்பு- தேவைகேற்பகொத்தமல்லி இலை – சிறிதுமிளகு,சீரகம் போடி – ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை: 1.ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து வைத்து கொள்ளவும்.2.வெங்காயம்,மிளகாய்,உப்பு,கருவேப்பிலை,கொத்தமல்லி இலை,மிளகு&சீரகம் போடி,எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.3.கடாயில் என்னை விட்டு நறுக்கியவற்றை போட்டு வதக்கவும்.அதன் பின்னர் முட்டையை போட்டு நன்றாக கிளறவும். இப்பொழுது சுவையான முட்டை பொரியல் ரெடி.Read More →