மீன் வறுவல்
2021-03-04
Reading Time: < 1 minuteதேவையானவை: மீன் – 3மிளகாய் பொடி – 2 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவைக்கேற்பபூண்டு – 4 பல்மிளகு – 1 /2 டேபிள் ஸ்பூன்எண்ணெய் – வறுப்பதற்கு செய்முறை: 1.மீனை சுத்தம் செய்து வட்டமாய் நறுக்கி கொள்ளவும்.2.மிளகு,பூண்டு இரண்டையும் அரைத்து கொள்ளவும்.3.மீனில் மிளகு ,பூண்டு ,மிளகாய் பொடி ,உப்பு சேர்த்து ஊறவைக்கவும் .4.எண்ணையை காயவைத்து மசாலாவில் ஊறிய மீனை போட்டு எடுக்கவும். ShareTweetPin0 SharesRead More →