Reading Time: < 1 minuteபைஸர் தடுப்பூசியால் முகத்தசவாதம் எனும் பக்கவிளைவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக முதன் முறையாக கனடா ஒப்புக்கொண்டுள்ளது. குறித்த பக்கவிளைவானது மிக அரிதாகவே கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பைசர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களுக்கு Bell’s Palsy என்ற முகத்தசவாதம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. முகம் திடீரென்று உணர்ச்சியற்று போதல், தலைவலி, ஒரு கண்ணை மூட இயலாமை மற்றும் உமிழ்நீர் வெளியேற்றம் என அறிகுறிகளாக கூறப்படுகிறது. கனடாவில் மட்டும் இதுவரை, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 311 பேர்களுக்குRead More →