கனடியப் பெண்களில் நாடு தழுவிய உயர்சாதனை படைத்த ஈழப்பெண்!
2021-05-06
Reading Time: 3 minutesபுஷ்பலதா மதனலிங்கம் இருபது வருடங்களுக்கு முன்பு கனடாவிற்கு வந்தவர். ஒரு War refugee ஆக பல மக்கள் Srilanka வில் உயிருடன் புதைப்பதை, எரிப்பதை கண்கூடாக பார்த்த ஒரு பெண் பல போராட்டங்களுக்கு மத்தியில் கனடாவில் இரண்டு குழந்தைகளுடன் Sole support parent ஆக தனது கல்வியை தொடர்ந்து சாதனைகள் பல படைத்துள்ளார். இது ஒரு அசுர முயற்சி. எதிரே வந்த தடைகளை எல்லாம் தனக்கு இடப்பட்ட படிக்கட்டுக்களாக மாற்றிRead More →