Reading Time: < 1 minuteதேவையானவை: ஆட்டு ரத்தம் – 1/2 கிலோசின்ன வெங்காயம் -250 கிராம்பட்ட மிளகாய் – 5உப்பு -தேவைக்குகறிவேப்பிலை – ஒரு கொத்துஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி பின்னர் தண்ணீர் முழுவதும் வெளியேற்றவும். பிறகு அதில் வெங்காயம்,பட்ட மிளகாய்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து நன்கு பிசையவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிசைந்த ரத்தத்தை சேர்த்து விடாமல் கிளறவும். வெங்காயம் நன்குRead More →