கொரோனா தொற்று நோயாளிகளின் உயிரைப் பறிக்கும் உடல் பருமன்!
2021-03-05
Reading Time: < 1 minuteஉலக அளவில் அதிக கொரோனா மரணங்கள் ஒப்பீட்டு ரீதியில் அதிக உடற்பருமன் கொண்டவர்கள் வாழும் நாடுகளிலேயே பதிவாகியுள்ளதாக உலக உடல் பருமன் கூட்டமைப்பு (World Obesity Federation) அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. தொற்றுநோயின் முதல் ஆண்டில் கோவிட் -19 காரணமாக இறந்தவர்களில் 88 சதவிகிதம் போ் அதிக உடற்பருமன் கொண்ட நாடுகளில் வசிப்போர் என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 50 வீதத்துக்கு மேலானோர் அதிக உடற்பருமன்Read More →