Reading Time: < 1 minuteசிரேஷ்ட அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான லாரி கிங் (Larry King) கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிடார்ஸ்-சினாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை தனது 87 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். பீபோடி விருது பெற்ற ஒளிபரப்பாளரான லாரி கிங் அமெரிக்காவின் பிரபலங்கள், ஜனாதிபதிகள் மற்றும் பிற செய்தித் தயாரிப்பாளர்களை அரை நூற்றாண்டு வாழ்க்கையில் நேர்காணல் செய்தவர்களில் ஒருவர் ஆவார். 63 ஆண்டுகளாக மற்றும் வானொலி, தொலைக்காட்சி மற்றும்Read More →