பொய்யா விளக்கு திரைப்படம் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் யுனெஸ்கோ-காந்தி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2020-12-23
Reading Time: < 1 minuteதமிழர் வரலாற்றில் முதல் முறையாக ஒரு முழுநீள தமிழ் திரைப்படம் சர்வதேச மடத்தில் மற்ற இனத்தவர்களும் பார்கக்கூடியதாக வரலாற்றில் இடம்பிடிக்க போகின்றது “பொய்யா விளக்கு”. ஒரு திரைப்படத்தினை உருவாக்குவதில் உள்ள இடர்களையெல்லாம் தாண்டி பொய்யா விளக்கு வெளிவந்தது. ஈழத்தமிழர்களின் அவலங்களை வெளியே கொண்டு வருகின்ற ஒரு பெரு முயற்சியின் சிறு படிக்கல்லாகவே இதனை எதிர்கொண்டோம். இன்று எமது முயற்சி புகழ் பெற்ற திரைப்படவிழாவினால் வரவேற்கப்பட்டு, ஒரு முக்கியமான விருதுக்காகப் பரிந்துரைக்கப்படுவதைRead More →