‘Funny Boy’ யை நிராகரித்தது ஒஸ்கார்
2020-12-19
Reading Time: < 1 minuteஷியாம் செல்வதுரையின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘Funny Boy’ திரைப்படத்தை போட்டிக்குத் தகுதியற்றது எனக்கூறி ஒஸ்கார் நிராகரித்திருக்கிறது. தீபா மேத்தாவின் இயக்கத்தில் உருவான Telefilm Canada வின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட இப்படம் கனடாவின் சிறந்த பிறமொழிப் படம் என்ற வகையில் ஒஸ்கார் திரைப்ப்டவிழாவில் பங்குபெறுவதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்தது. தற்போது, இப்படம் பிறமொழி வகைக்குள் அடங்குவதற்குப் போதுமான அளவுக்கு பிறமொழி அதில் இல்லை, அங்கில மொழிப் பிரயோகமே அதில் அதிகமாகவிருக்கிறது எனக்கூறிRead More →