Reading Time: < 1 minuteதேவையானவை: இறால் – 1/4கிலோபெரிய வெங்காயம் – 3பச்சை மிளகாய் – 5இஞ்சி – 1பூண்டு – 6கொத்துமல்லித் தழை – சிறதளவுகாரத்தூள் – 2டாஸ்பூன்கரம் மசாலாத் தூள் – 1/2டாஸ்பூன்கிராம்பு – 2பட்டை – 1துண்டுஏலக்காய் – 2பால் – 1/2கப்நெய் – 50கிராம் செய்முறை: முதலில் பாத்திரத்தில் இறாலுடன் உப்புத்தூள், மஞ்சள் தூள், ஒரு டாஸ்பூன் மிளகாய்த்தூள் கலந்து ஊற வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.Read More →