Reading Time: < 1 minute

Ontario மாகாண முதல்வர் Doug Ford, COVID-19 எதிரொலியாக அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.

பாடசாலைகள், நூலகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள், திரையரங்குகள், உட்கார்ந்து சாப்பிடும் உணவகங்கள், மதுபான நிலையங்கள் அனைத்தும், குறைந்தது மார்ச் 31வரை மூடப்படும்.

50 பேருக்கு மேல் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.