Reading Time: < 1 minute
தேவையானவை :
- மட்டன் – 1 கப்
- துவரம் பருப்பு – அரை கப்
- கடலை பருப்பு – அரை கப்
- நறுக்கிய வெங்காயம் – 1 /4 கப்
- தக்காளி – 1 /2 கப்
- இஞ்சி, பூண்டு விழுது – ௧ டேபிள்
- ஸ்பூன்பிரிஞ்சி இலை – 1
- பட்டை – 1
- கிராம்பு – 2
- கத்திரிக்காய் – 1
- மாங்காய் – 4
- கருவேப்பிலை – சிறிதளவு
- மிளகாய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
- மில்லி பொடி – 2 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு
செய்முறை :
- 1.துவரம் பருப்பு,கடலை பருப்பு, மட்டன்,வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது,பிரிஞ்சி இலை ,உப்பு சேர்த்து 4 விசில் விடவும் .காயவைத்து
- 2.எண்ணையை காயவைத்து ,கருவேப்பிலை ,பட்டை ,கிராம்பு,வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3.அதில் மிளகாய் பொடி,மில்லி பொடி சேர்த்து நல்லா வதக்கவும்.அதில் கத்திரிக்காய் ,மாங்காய் சேர்க்கவும்.
- 4.பின்னர் வேகவைத்த பருப்பு ,மட்டன் கலவையை சேர்த்து வேகவிடவும் . மட்டன் சால்னா ரெடி.