Reading Time: < 1 minute

தேவையானவை:

மீன் – அரை கிலோ
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 4
குழம்பு போடி – 3 ஸ்பூன்
மிளகாய் போடி – 1 ஸ்பூன்
புளி – சிறிது
கடுகு ,வெந்தயம்,கருவேப்பிலை – தாளிக்க
வெங்காயம் – 1
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

  1. மீனை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்.
  2. புளியை கரைத்து கொண்டு அதில் மிளகாய் பொடி,குழம்பு பொடி,உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  3. கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு ,வெந்தயம்,வெங்காயம் ,கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
  4. நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.அதில் புளி ,மிளகாய் பொடி கரைசலை சேர்த்து கொதிக்கவிடவும்.
  5. கொதி வந்துடன் மீனை சேர்க்கவும்.உப்பு சரிபார்க்கவும் .மீன் வேகும்வரை அடுப்பில் வைக்கவும்.