Calendar of Events
S Sun
M Mon
T Tue
W Wed
T Thu
F Fri
S Sat
2 events,
இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் – அரங்கு 35
இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் – அரங்கு 35
இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் - அரங்கு 35 “கு.அழகிரிசாமியின் எழுத்துக்கள்” நாள்: ஞாயிற்றுக்கிழமை 25-02-2024 நேரம்:இந்திய நேரம் - மாலை 7.00இலங்கை நேரம் - மாலை 7.00கனடா நேரம் - காலை 8.30இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 வழி: ZOOM Join Zoom Meeting:Meeting ID: 389 072 9245Passcode: 12345 https://us02web.zoom.us/j/3890729245 சிறப்புப் பேச்சாளர்கள்:அ.சாரங்கராஜன்பழ.அதியமான்க.பஞ்சாங்கம்பா.இரவிக்குமார்இரா.ஸ்ரீவித்தியாசி.ரமேஷ் ஒருங்கிணைப்பு:அகில் சாம்பசிவம்மேலதிக விபரங்களுக்கு: - 001416-822-6316
0 events,
0 events,
0 events,
0 events,
1 event,
Eluththaalar Arankam – 19
Eluththaalar Arankam – 19
Tamil Writers Association of canada is inviting you to a scheduled Zoom meeting. Topic: Eluththaalar Arankam Time: Mar 1, 2024 07:00 PM Eastern Time (US and Canada) Join Zoom Meeting https://us02web.zoom.us/j/85628850408... Meeting ID: 856 2885 0408 Passcode: 2024
1 event,
SAAC’s Accountants Symposium
SAAC’s Accountants Symposium
Dear Fellow Accountants, We are thrilled to announce that our highly anticipated symposium is just around the corner, scheduled for this Saturday, March 02, 2024. With a lineup of esteemed speakers, engaging sessions, and valuable networking opportunities, this symposium promises to be an enriching experience for all attendees. However, we
2 events,
போராளி சாந்தனுக்கு கனடியத் தமிழரின் மலர் வணக்க நிகழ்வு
போராளி சாந்தனுக்கு கனடியத் தமிழரின் மலர் வணக்க நிகழ்வு
இனவலியோடு விதையுண்ட போராளி சாந்தனுக்கு கனடியத் தமிழரின் மலர் வணக்கம்! எம் இனத்திற்காக இன வலி சுமந்த சாந்தன் அண்ணாவிற்கு நினைவு வணக்க நிகழ்வு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடம்: Scarborough Event Centreமுகவரி: 5637 Finch Ave East, Scarboroughகாலம்: March ,3, 2024, *ஞாயிற்றுக்கிழமை*நேரம்: மாலை 5:00 PM மேலதிக தொடர்புகளிற்கு: 437-989-8082
1 event,
Psychosocial Educational Series 71
Psychosocial Educational Series 71
சமூக உளவளம் பேணும் தொடர் - 71 சுமைதாங்கி சாய்ந்தால் link herehttps://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode
0 events,
0 events,
0 events,
2 events,
Women’s Expo 2024 – CTCC
Women’s Expo 2024 – CTCC
Women's Expo 2024, a commemorative event in honor of International Women's Day by Canadian Tamils Chamber of Commerce. Date: Friday, March 8th, 2024Time: 10:00 a.m. - 9:00 p.m.Location: Kennedy Convention Centre, Scarborough The Women's Expo 2024 promises to be an empowering and inspiring gathering aimed at acknowledging the remarkable achievements
சிந்தனைக் களம்
சிந்தனைக் களம்
Topic: இசை மரபில் ‘பஜனை சம்பிரதாயம்’Time: Mar 8, 2024 08:00 PM Eastern Time (US and Canada) Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/82804682775?pwd=ZFhmZVkvUTdmaXdSb3A2dUMyanJJZz09 Meeting ID: 828 0468 2775Passcode: 636484
2 events,
Samyukta Wedding Show 2024
Samyukta Wedding Show 2024
Stepping into our 7th year, the team at Samyukta Wedding Show, is confident that we will once again prove to be a successful event. Stepping into our 7th year, the team at Samyukta Wedding Show, is confident that we will once again prove to be a successful event, benefitting both
கனடா, நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க குளிர்கால ஒன்றுகூடல் 2024
கனடா, நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்க குளிர்கால ஒன்றுகூடல் 2024
Canada Nadeswara College OSA Winter Get Together 2024
1 event,
0 events,
0 events,
0 events,
0 events,
1 event,
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்!
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்!
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல்! நாள்: 15 மார்ச் வெள்ளிக்கிழமை 2024 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) "மணிமேகலை கூறும் தொல்தமிழர் அணுவியம்" உரை நிகழ்த்துபவர் : திரு .கனி விமலநாதன் Join Zoom Meeting https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Meeting ID: 847 7725 7162 Passcode: 554268
3 events,
TCC’s In-person community townhall
TCC’s In-person community townhall
Hello community members and organizations, We are excited to provide you with a project update about the Tamil Community Centre! Join us to learn about and share your thoughts on the new project designs, the latest construction timelines, and fundraising plans. What: In-person community townhallWhen: Saturday, March 16Time: 10AM Location:
ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த தின விழா!
ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த தின விழா!
Sri Ramakrishna sevashram of Canada ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த தின விழா
0 events,
1 event,
Psychosocial Educational Series – 72
Psychosocial Educational Series – 72
International Women's Day Celebration link herehttps://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode
0 events,
0 events,
0 events,
0 events,
5 events,
Clarion Call Town Hall Meeting – Reform CTC
Clarion Call Town Hall Meeting – Reform CTC
விழிப்பின் குரல்கள் கனடாவிலும், ஈழத்திலும் வாழும் தமிழ்ச் சமூகத்திற்கு சிறப்பாகச் சேவையாற்றும் முகமாக, வெளிப்படைத் தன்மையையும், பொறுப்புகூறலையும் உறுதி செய்யும் வகையில் கனேடியத் தமிழர் பேரவையை (CTC) மறுசீரமைத்தல். இமாலயப் பிரகடனம்' எனும் செயற்திட்ட நடவடிக்கைகளால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை மதிப்பீடு செய்தல் TOPIC OF DISCUSSION Reform CTC for transparency, accountability, and to better serve Tamil communities in Canada and Eelam.
தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு – நூல் அறிமுகவிழா
தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு – நூல் அறிமுகவிழா
தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப்பதிவு - நூல் அறிமுகவிழா
1 event,
0 events,
0 events,
0 events,
0 events,
1 event,
5 events,
இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் – அரங்கு 36
இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் – அரங்கு 36
சட்டநாதன் புனைவுகள் : உரையாடல் நாள்: சனிக்கிழமை 30-03-2024 நேரம்:இந்திய நேரம் - மாலை 7.00இலங்கை நேரம் - மாலை 7.00கனடா நேரம் - காலை 9.30இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 வழி: ZOOM Join Zoom Meeting:Meeting ID: 389 072 9245Passcode: 12345 https://us02web.zoom.us/j/3890729245 உரை நிகழ்த்துவோர்: கலாநிதி தி.செல்வமனோகரன்திறனாய்வாளர் அருண்மொழிவர்மன்கலாநிதி சு.குணேஸ்வரன்திறனாய்வாளர் சி.ரமேஷ் ஒருங்கிணைப்பு: அகில் சாம்பசிவம் மேலதிக விபரங்களுக்கு: - 001416-822-6316
கனடிய மகளிர் மன்றம் – இலங்கைத் தமிழ் மூத்தோர் மன்றம் – மகளிர் தின விழா
கனடிய மகளிர் மன்றம் – இலங்கைத் தமிழ் மூத்தோர் மன்றம் – மகளிர் தின விழா
கனடிய மகளிர் மன்றம் மற்றும் ஈற்றோபிக்கோ பிராந்திய இலங்கைத் தமிழ் மூத்தோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்தும் மகளிர் தின விழா 30-03-2024 சனிக்கிழமையன்று மதியம் 11.00 தொடக்கம் ஈற்றோபிக்கோ நகரில் மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளன. கலை நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் ஆகியன இடம்பெறவுள்ளன.. மேலதிக விபரங்களுக்கு 647-505-4253
Lexus Cricket Club 30th Anniversary Gala Night 2024
Lexus Cricket Club 30th Anniversary Gala Night 2024
Lexus Cricket Club 30th Anniversary Gala Night 2024
1 event,
கிராமத்து வதனம் – உலக மகளிர் தினம் விழா
கிராமத்து வதனம் – உலக மகளிர் தினம் விழா
31-03-2024 ஞாயிற்றுக்கிழமையன்று 'கிராமத்து வதனம்' தமிழ்ப் பெண்கள் பண்பாட்டு மையம் நடத்தும் 'உலக மகளிர் தினம்" விழா ஈற்றோபிக்கோ நகரில் நடைபெறுகின்றது. மேற்படி விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் ஆகியன இடம்பெறவுள்ளன.அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர். மேலதிக விபரங்களுக்கு 647 765 9761

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!