தமிழ்ச் சித்தர்கள் – இணைய வழிக் கலந்துரையாடல்
ரொறன்ரோ தமிழ்ச் சங்கம் நடத்தும் இணைய வழிக் கலந்துரையாடல் “தமிழ்ச் சித்தர்கள்” பேசுபவர்: பேராசிரியர் அரங்க.இராமலிங்கம் நாள்: வெள்ளிக்கிழமை 20-05-2022 நேரம்: இரவு 8:00 - 10:00 மணி (கனடா ரொறன்ரோ) Join Zoom Meeting Meeting ID: 847 7725 7162 Passcode: 554268 https://us02web.zoom.us/j/84777257162?pwd=a0d1a2QxWWJaNmNIL3dTOSt4Mi83Zz09 Attachments area
இளங்கோவின் மூன்று நூல்கள் அறிமுக நிகழ்வும் புத்தகக் கண்காட்சியும்
Scarborough Village Recreation Centre 3600 Kingston Rd, Scarborough, ON, Canadaமே 28 சனி 2022 மாலை 4மணி தொடக்கம் 8 மணிவரை இளங்கோவின் மூன்று நூல்கள் அறிமுக நிகழ்வும் "காலம்" வாழும் தமிழ் புத்தகக் கண்காட்சியும் SCARBOROUGH VILLAGE . CRC 3600 kingstion road (@ markham Rd) தொடர்புகளுக்கு: 416-731-1752 647-293-0693
அமரர். தம்பிராஜா வசந்தகுமார் மாந்தநேயப் பெருவாழ்வைக் கொண்டாடும் நிகழ்வு
Easttown Banquet Hall 2648 Eglinton Ave E, Scarborough, ON, Canadaகடந்த ஆண்டுவரை எங்களோடு ஒருவராக, தமிழ் சமூகத்தால் விரும்பப்பட்டவராகப் பெருவாழ்வு வாழ்ந்தவர் திரு. தம்பிராஜா வசந்தகுமார். யாரும் எதிர்பார்த்திராத ஒரு பொழுதில் இவர் எம்மைவிட்டுப் பிரிந்தார். எங்கள் இதயங்களில் பொருள் நிறைந்த வாழ்வில் பெருந்தடங்களைப் பதித்துச் சென்றார். அவருடைய வாழ்வின் மாண்பும் நேயமும் மிக்க பதிவுகளையும் எமது நினவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நோக்குடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளோம். இந்நிகழ்வில் கலந்து சிறப்பிப்பதோடு, இராப்போசணத்திலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இணைய வழி கலந்துரையாடல் – அரங்கு 21
இலக்கியவெளி நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 21 “தமிழ்த் திறனாய்வு உலகில் பஞ்சாங்கத்தின் இடம்” நாள்: ஞாயிற்றுக்கிழமை 29-05-2022 நேரம்: இந்திய நேரம் - மாலை 7.00 இலங்கை நேரம் - மாலை 7.00 கனடா நேரம் - காலை 9.30 இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 வழி: ZOOM, Facebook Join Zoom Meeting: Meeting ID: 389 072 9245
கனடா உதயன் ‘இலங்கைச் சிறப்பிதழ் வெளியீடும் பிரதம ஆசிரியரின் 50 ஆண்டு கால கலை,இலக்கிய,ஊடகப் பயண விழாவும்
Metropolitan Centre 3840 Finch Ave E, Scarborough, ON, Canada26th YEAR IN PUBLISHING, NEWS, VIEWS AND TAMIL LITERATURE கனடா உதயன் ‘இலங்கைச் சிறப்பிதழ் வெளியீடும் பிரதம ஆசிரியரின் 50 ஆண்டு கால கலை,இலக்கிய,ஊடகப் பயண விழாவும் காலம்: Sunday 29th of May 2022 மாலை 5.30 இடம்: Metropolitan Centre, 3840, Finch Avenue East, Scarborough, Ont. MIT 3TA. வரவேற்புபசாரம்…. உரைகள்….. இசை மற்றும் நடனம்…. (குறித்த நேரத்திற்கு விழா ஆரம்பமாகும்)
ஓவியர் புகழேந்தியின் நூல் வெளியீடு
CTCC Business Centre 80 Travail Road, Unit 1, Markham, ON, Canadaஓவியர் புகழேந்தியின் நூல் வெளியீடு நான் கண்ட தமிழீழம் ஜூன் 4, சனிக்கிழமை மாலை 6:00 மணி நிகழ்வின் தலைவர்: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் கருத்துரைகள் வழங்குவோர்: பேராசிரியர் அ. ஜோசேப் சந்திரகாந்தன் திரு. எஸ். திருச்செல்வம் (முதன்மை ஆசிரியர், தமிழர் தகவல்) திரு. வல்லிபுரம் சுகந்தன் (தமிழ்மொழி ஆர்வலர், எழுத்தாளர்) ஏற்புரை: ஓவியர் புகழேந்தி Saturday June 04, 2022, 6.00PM CTCC Business Centre, 80 Travail
The Eagle Night 2022
The Estate Banquet & Event Centre 430 Nugget Ave, Scarborough, ON, CanadaSJCGAA Toronto, Canada - Eagle Nite 2022 Date: Saturday, June 4, 2022 Time: 6:30 PM onwards Join us for an exciting evening!
Psychosocial Educational Seminar – யோகத்தினூடு உளநலம்
Psychosocial Educational Seminar - 6 யோகத்தினூடு உளநலம் Click here https://zoom.us/j/9185846813?from=join#success Zoom Meeting ID: 918 584 6813 No Passcode Website: www.vasantham.ca Facebook : Vasantham - Tamil Wellness Youtube : https://www.youtube.com/channel/UCZwX8gtix83Yxsvg3evwHqA Instagram : Vasanthamw Thank you Jeyanthi Vasantham Tamil Wellness Center 416-847-4172
Juanita Nathan Campaign Kickoff
Eraa Palace 10 Karachi Dr, Markham, ON, CanadaCome out and support Juanita Nathan campaign for your next Markham Ward 7 Councillor.
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!