Markham Tamil Organization Summer Picnic 2022
Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, CanadaMarkham Tamil Organization Summer Picnic 2022
Eelam Pavilion – ஈழம் சாவடி
Save Max Sports Centre 1495 Sandalwood Pkwy E, Brampton, ON, CanadaEelam Pavilion - ஈழம் சாவடி A Pavilion that exhibits Art, Culture, Heritatge and History of Eelam Tamils
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் – ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும்
Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, Canadaஉரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா பெருமையுடன் வழங்கும் உரும்பிராய் பாடசாலைகளின் ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் Milliken District Park McCowan/Steeles SATURDAY- JULY 9th-2022 9:00 AM - 6:00 PM உரும்பிராய் பாடசாலைகளின் பழைய மாணவர்கள். அவர் தம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவுகள் யாவரையும் அன்புடன் அழைக்கின்றோம். Mathana (416)720-8690 Mayooran (647) 920-0106 Jeyamugunthan (416) 258-5196 Sumi (647) 710-7816
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் பொதுக்கூட்டம்
Frontline Community Services 3031 Markham Road Unit 26, Scarborough, ON, Canadaகனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் பொதுக்கூட்டம் (AGM) யூலை மாதம் 9 ஆம் திகதி 2022 சனிக்கிழமை பின்வரும் முகவரியில் காலை 10:30 மணியளவில் நடைபெறஇருக்கின்றது. யூலை 2022 தொடக்கம் யூன் 2024 ஆம் ஆண்டு வரைக்கான நிர்வாகசபைத் தெரிவும் இந்த நிகழ்வில் இடம் பெற இருக்கின்றது. Address: Frontline CommunityCentre 3031 Markham Rd #27, Scarborough, ON M1X 1L9 Ontario அங்கத்தவர் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
CTCC Entrepreneur Awards Gala 2022
Hilton Toronto Markham Suites 8500 Warden Ave, Markham, ON, CanadaCTCC 2022 Entrepreneur Awards Gala!
விடியலைத்தேடி 2022
Sri Ayyappa Samajam Of Ontario - Iyappan Temple 635 Middlefield Rd, Scarborough, ON, Canadaவிடியலைத்தேடி 2022
சிந்தனைக் களம்
Topic: ஸ்வரங்களின் உறவுமுறைகளும் இராகங்களின் உருவாக்க நிலைகளும்’ Time: Jul 9, 2022 09:00 PM Eastern Time (US and Canada) Join Zoom Meeting https://us02web.zoom.us/j/83035663702?pwd=4JGhvMnVfsRojsgOHOEndFAtCqdj6Y.1 Meeting ID: 830 3566 3702 Passcode: 413518
வன்னிச்சங்கம் கனடா – கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் 2022
Milliken Park 4325 McCowan Rd, Scarborough, ON, Canadaவன்னிச்சங்கம் கனடா வருடாந்தம் நடாத்தும் வன்னி மக்களுக்காக கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் 2022 எதிர்வரும் யூலை மாதம் 10 திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்றது. மிலிக்கன் நகரப்பூங்க திடல் ஏ யில் வழமைபோல் காலை 9 மணி முதல் நடைபெறவிருக்கின்றது. குறிப்பு: விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பற்றுவோர் அதற்குரிய பாதணிகள் மற்றும் படம் மற்றும் பிறந்த திகதி என்பவை உள்ளடங்கிய அடயாள அட்டையை கொண்டுவருதல் வேண்டும்.
வல்வெட்டித்துறை மக்கள் ஒன்றுகூடல் 2022
Downsview Dells Park 1651 Sheppard Ave W, North York, ON, Canadaவல்வெட்டித்துறை மக்கள் ஒன்றுகூடல் 2022
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!