SAAC 20th Year Accountants Annual Gala 2022
Hilton Toronto Markham Suites 8500 Warden Ave, Markham, ON, CanadaSAAC 20th Year Accountants Annual Gala 2022
Jingle & Mingle
Sankkamam Party Hall 42 Tuxedo Ct, Scarborough, ON, CanadaKokuvil Hindu College 96 Batch Holiday Party Jingle & Mingle
ஆடலுடன் பாடல்
Thamil Isai Kalaa Manram 1120 Tapscott Rd #3, Scarborough, ON, Canadaஇதயங்கள் சங்கமிக்கும் இசை (Seven Notes) கண் கவர் நடனம் (S.M.Dance Crew) இணைந்து ஆடலுடன் பாடல் இன்னிசை விருந்து
இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் – அரங்கு 25
“ஔவை நடராசனின் பன்முக ஆளுமை” நாள்: ஞாயிற்றுக்கிழமை 18-12-2022 நேரம்:இந்திய நேரம் - மாலை 7.00இலங்கை நேரம் - மாலை 7.00கனடா நேரம் - காலை 8.30இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30 வழி: ZOOM Join Zoom Meeting:Meeting ID: 389 072 9245Passcode: 12345https://us02web.zoom.us/j/3890729245… சிறப்புப் பேச்சாளர்கள்:“செயல் ஆளுமை”- பேராசிரியர் ப. தாமரைக்கண்ணன்“சொல் ஆளுமை” - பேராசிரியர் இராம.குருநாதன்“பட்டிமன்ற ஆளுமை”- பேராசிரியர் க.பஞ்சாங்கம் மேலதிக விபரங்களுக்கு: -
சங்க இலக்கியக் கருத்தரங்கத்தின் 13ஆவது கருத்தரங்கம்
அன்புடையீர், அண்ணாமலை கனடா தமிழ் - நுண்கலை- யோகா ஆய்ரங்கம் மாதந்தோறும் நடத்தும் சங்க இலக்கியக் கருத்தரங்கத்தின் 13ஆவது கருத்தரங்கம் நவம்பர் மாதம் இறுதி ஞாயிறு (18.12.2022) இந்திய நேரம் மாலை 6:30 மணி, கனடா நேரம் காலை 9:00 மணி நேரத்திற், “பழந்தமிழ் இலக்கிங்களில் நாடகக் கூறுகள் - ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் முனைவர் கோ. கருணாகரன் அவர்கள் சிறப்புரை வழங்கவுள்ளார். இந்த ஆய்வரங்கிற் பங்குகொண்டு உங்கள்
ஆறுமுகநாவலர் அகவை 200
ஆறுமுகநாவலர் அகவை 200 Join from a PC, Mac, iPad, iPhone or Android device: Please click this URL to start or join.https://us02web.zoom.us/j/81410009121 Or, go to https://us02web.zoom.us/joinmeeting ID: 814 1000 9121
WESC Christmas Get Together
Senthamarai Hall 1160 Tapscott Rd #2 & 3, Scarborough, ON, CanadaAll are welcome to join us with your family and friends to enjoy that evening with lot of delicious foods and entertainments. Let’s Get Ready to Rock
Psychosocial Educational Seminar – 47
Psychosocial Educational Seminar "வினையாகும் விளையாட்டுக்கள்" Games Around Us Click here https://zoom.us/j/9185846813?from=join#success ZoomMeeting ID: 918 584 6813 No Passcode Website: www.vasantham.ca Facebook : Vasantham - Tamil Wellness Youtube : https://www.youtube.com/channel/UCZwX8gtix83Yxsvg3evwHqA Instagram : Vasanthamw
‘அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்” நூல் வெளியீட்டு விழா
Canada Kanthaswamy Temple Society 733 Birchmount Rd, Scarborough, ON, Canadaபடைப்பிலக்கியத் துறையில் கடந்த40 வருடங்களுக்கு மேலாக அறியப்பட்டவருமான சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் எழுதிய 'அந்தணர்க்கு அருங்கலம், அடியார்க்கு அருட்கலம்' நூல் வெளியீட்டு விழா கனடாவின் ஸ்காபுறோ நகரில் கந்தசுவாமி ஆலய கலாச்சார மண்டபத்தில் 25-12-2022 அன்று நடைபெறவுள்ளது. அனைவரும் அன்புடன் அழைக்கப்பெறுகின்றனர்.
If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!